கோத்தபாயா ராஜபக்ச அவர்கள் ராஜினாமா செய்தால் இலங்கை இழந்து நிற்கும் நிதி கட்டமைப்பு மீள கட்டியெழுப்ப முடியும்!

 


கோத்தபாயா ராஜபக்ச அவர்கள் ராஜினாமா செய்தால்
மட்டுமே இலங்கை இழந்து நிற்கும் நிதி கட்டமைப்பு மீதான நம்பக தன்மையை மீள கட்டியெழுப்ப முடியும்

நிதி கட்டமைப்பு மீதான நம்பக தன்மையை மீள கட்டியெழுப்பாமால் பொருளாதார நெருக்கடிகளுக்கு எந்த தீர்வையும் காண முடியாது
குறிப்பாக நிதி கட்டமைப்பு மீதான நம்பக தன்மை நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக கோத்தபாயா ராஜபக்சே மேற்கொண்ட மோசமான தீர்மானங்களால் தான் வீழ்ச்சியடைந்து இருக்கின்றது
ஆகவே மேற்குறித்த தீர்மானங்களுக்கும் அதனால் ஏற்பட்டு இருக்கும் மோசமான விளைவுகளுக்கும் அவர் மட்டுமே பொறுப்பாளியாக இருக்க முடியும்
இந்நிலையில் கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் தீர்மானங்களை தவறுகள் என சொல்லி விட முடியாது
இவை பொருளாதார குற்றங்கள்
இந்த சூழ்நிலையில் திரு கோட்டாபய ராஜபக்சே அவர்களை அதிகாரத்தில் வைத்து கொண்டு பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.