விபத்தில் 6 பேர் காயம்!நீர்கொழும்பு – பெரியமுல்லை புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

புகையிரதம் ஜீப் ஒன்றுடன் மோதுண்டதை அடுத்து கடயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.