முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் - 05ம் நாள் - மட்டக்களப்பு📸

 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் - 05ம் நாள் - மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு - 16.05.2022


முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது இன்று ஐந்தாவது நாளாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியடியில் இடம்பெற்றது. 


செப்ரெம்பர் 21, 1990 அன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 தமிழர்கள் சிறிலங்கா இராணுவம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல்படையினரால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.