தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம் - 05ம் நாள் - நாகர்கோவில் - 16.05.2022📸

தமிழினப் படுகொலை வாரத்தின் 05ம் நாள் நிகழ்வுகள் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.


செப்ரெம்பர் 22, 1995 அன்று நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் மீது சிறிலங்கா விமானப்படையினர் நடாத்திய குண்டுவீச்சில் 39 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.


#தமிழினப்படுகொலை

#TamilGenocide

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.