போக்குவரத்து கட்டணமும் அதிகரிப்பு!!

 
திங்கட்கிழமை முதல்  (24-05-2022) முதல் அமுலாகும் வகையில் கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று அதிகாலை 3 மணியுடன் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் தாங்கிவூர்தி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 35 சதவீதத்தால் கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.  

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.