இலங்கையில் தங்க விலை அதிகரிப்பு!!

 


இலங்கையில் இன்றைய தின தங்கத்தின் விலை விபரம் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் தங்க விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தங்க விலை விபரம் இதோ,

  • தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 666,150.00 ஆகும்.
  • 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,500.00
  • 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 188,000.00
  • 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,550.00
  • 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 172,350.00
  • 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,570.00
  • 21 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 164,500.00

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.