உங்களுக்காக அழுவதற்கு ஒரு சொட்டு கண்ணீரில்லை !📸

 எங்கே போனார்கள் வடகிழக்கு தமிழர்களையும் இணைந்து போராடுமாறு கூறியவர்கள் அந்த துரோகியின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்றையதினம்

காலிமுகத்திடலில் தமிழர்கள் மாத்திரமே குறி வைக்கப்பட்டு இருப்பார்கள் தமிழர்களே அங்கேயே நடைபெறும் போராட்டத்தை கண்டுகளியுங்கள் தப்பித்தவறி கூட கலந்து கொள்ளாதீர்கள்  ஏனோ தெரியவில்லை   மாபெரும் இனப்படுகொலை நாட்கள் நெருங்க நெருங்க  சிங்களதேசம் ஏதோ ஒரு வகையில் இன்னல்களை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றது  இன்னும்  இதைவிட உக்கிரங்களை சிங்களதேசம் 

அனுபவிக்கும்.

நாங்கள் சாகும் போது நீங்கள் பாற்சோறு கொண்டாடியதைப்போல் உங்களுக்கு அநியாயங்கள் நடக்கும் போது நாம் ஒருபோதும் கொண்டாட மாட்டோம் 

உங்களுக்காக அழுவதற்கு ஒரு சொட்டு கண்ணீரில்லை 

உங்களுக்கு நியாயங்கேட்க எங்கள் உடம்பில்  சக்தியில்லை

துசா நாதன்

09.05.2022

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.