அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி!

 


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (06) 374.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 361.72 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மத்திய வங்கி வௌியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகித அட்டவணை கீழே…

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.