இரண்டு நாட்கள் மதுபானசாலைக்கு பூட்டு!!

 


வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் திடீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  


திணைக்களத்தின்  தீர்மானத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கலால் திணைக்கள ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.