மாத்தறையில் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

 


மாத்தறை வெலிகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


மாத்தறை வெலிகம கடற்கரைக்கு அருகில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நின்றிருந்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.