தனது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் கடலே வாழ்வாக மைந்தன்!📸

 2009இல் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் இனஅழிப்பில் தனது  காலை  இழந்தவர். ஆனாலும், தனது நம்பிக்கையை  இழந்துவிடாமல் , எதிர்நீச்சல் போட்டு இன்றும் தனது மக்களுக்கான கடலுணவுத் தேவைகளை பூர்த்தி செய்யவும், அதனூடாக  தனது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும்  கடலே வாழ்வாக  அயராது உழைக்கிறார்  இந்த முல்லைத்தீவு மண்ணின் மைந்தன்.

 

இவர்களை போன்றவர்கள் எந்த குறையுமின்றி, சோம்பறிகளாக திரியும் பல தாயக இளைஞர்களுக்கான சிறப்பான முன்னுதாரணம்.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.