கிளிநொச்சியில் அபூர்வ கறி வாழைக்குளை!📸

 இன்று வியாழக்கிழமை  கிளிநொச்சி சேவைச் சந்தையில் சந்தைப்படுத்தலுக்கு வந்த வாழைக்குளைகளில் ஒரு அபூர்வமான கறி வாழைக்குளை காணப்பட்டது.மக்கள் மத்தியில் ஓர் அதிர்ச்சியாக தென்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.