முத்துசாமி முகுந்தகஜன் அவர்களுக்கு கொலை!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்களுக்கு கொலை மிரட்டல் என மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

-நிருபர் ச.தவசீலன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.