ஜூன் 2 முதல் 5ஆம் திகதி வரை மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பு!


ஜூன் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜூன் 2ஆம் திகதியும் 3ஆம் திகதியும் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெறுவதுடன், ஜூன் 4ஆம் திகதி ஒரு மணித்தியாலம் மின் வெட்டு இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஜூன் 5ஆம் திகதி மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.