பல்கலைக்கழக மாணவர்களைத் தீர்ப்பாய அமர்வுகளில் இணையவருமாறு அழைக்கிறோம்!

 

புலம்பெயர்ந்த தமிழரின் இளம்சந்ததியில் சட்டத்துறை மற்றும் அரசியல் கற்கைகளில் ஈடுபட்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களைத் தீர்ப்பாய அமர்வுகளில் இணையவருமாறு அழைக்கிறோம். சிறந்த அனுபவமாகவும் தற்போதைய பூகோள அரசியல் நகர்வுகளைக் கற்கக்கூடிய தளமாகவும் தீர்ப்பாய அமர்வு அமையும். முற்கூட்டியே பதிவுசெய்யுமிடத்து உங்களுக்குரிய உணவு, தங்குமிடம் ஆகியவற்றை இலவசமாக ஒழுங்குசெய்து தருவோம்.

முற்பதிவுகள் மற்றும் தொடர்புகளுக்கு கீழுள்ள இலக்கங்களைத் தொடர்பு கொள்ளவும். (10.05.2022 இற்கு முன்பதாகத் தொடர்பு கொள்ளவும்)
மின்னஞ்சல் : voicegermany1@gmail.com
#TribunalGermany

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.