ருவிட்டர் மீதான புகார்!!

 


ருவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 


உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ருவிட்டர் செயலியைப் பயன்படுத்தும் நிலையில் இதன் செயற்பாடுகளால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 


பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஒன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாகப் புகார் எழுந்தது.


இதன்போதான வழக்கில்  150 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பயனாளிகளின் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பெடரல் டிரேட் கமிஷன் தெரிவித்துள்ளது.


கூட்டாட்சி நீதிமன்றம்  கமிஷனின் இந்தக் கோரிக்கையை அங்கீகரித்தால் டுவிட்டர் நிறுவனம் 150 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டிவரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.