வவுனியாவில் மே18 ஊர்தியோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி!📸

 இன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் மே18 ஊர்தியோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.