குருநாகலில் வாகன விபத்து!!


 குருநாகல் - ஹெட்டிபொல பிரதேசத்தில்  இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயதுச் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.  


இந்த விபத்து  முச்சக்கர வண்டியும்  டிப்பர் ரக வாகனமும் ஒன்றுடனொன்று மோதியதில் இடம்பெற்றுள்ளது. 


17 மற்றும் 8 வயதுகளையுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன்  மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.