தமிழினப் படுகொலை நினைவு இரத்ததானம் நல்லூரில்!

 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்திற்கு அருகில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் இளைஞர்கள், கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் என மொத்தமாக 35 பேர் குருதிக்கொடை செய்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.