ஹரின் பெர்னாண்டோ கட்சியிலிருந்து விலகல்!!

 


ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்  இன்று மாலை   மிகவும் காரசாரமாக நடைபெற்ற நிலையில் 

 நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.