விசேட தொலைபேசி இலக்கங்கள்!!

 


கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அறிவிக்க வேண்டிய விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.


இதற்கமைய 1997 மற்றும் 118 ஆகிய இலக்கங்களும் telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.