மே 18 ன் 13 ஆவது ஆண்டின் நினைவாக பிரான்சு பாரிஸ்லாச்சப்பல் பகுதியில்!

 

தமிழினப்படுகொலை உச்சநாள் மே 18 ன் 13 ஆவது ஆண்டின் நினைவாக பிரான்சு மண்ணில் நடைபெறவுள்ள நீதிக்கான பேரணியும், நினைவேந்தல் நிகழ்வும் எதிர்வரும் 18 புதன்கிழமை மதியம் 2.00 மணிக்கு றீப்பப்ளிக் என்னும் இடத்தில் புறப்பட்டு பஸ்தில் என்ற இடத்தில் நிறைவு பெற்று நினைவேந்தல், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உரைகள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதும்.

அந்த ஏற்பாடுகள் சம்பந்தமான துண்டுபிரசுங்கள் பாரிஸ்லாச்சப்பல் பகுதியில் தமிழர் வர்த்தகநிலையங்களிலும், பாரிசின் புறநகர் பகுதி வர்த்தக நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்மக்களோடு பிரெஞ்சுமக்களும், ஏனைய நாட்டு மக்களும் அவற்றை விசாரித்து தொரிந்து கொண்டு ஆதரவு தருவதாகவும் கூறிச்சென்றனர் என்பதை அவதானிக்கூடியதாக இருந்தது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.