மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் விளையாட்டு விழா!! படங்கள் இணைப்பு

 


நேற்று {26.05.2022 } மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி யாழ் மாவட்டச் செயலகத்தால் துரையப்பா விளையாட்டரங்கல் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சிவபூமி பாடசாலை மாணவர்கள் பாண்ட் வாத்திய வரவேற்பு நிகழ்வை நிகழ்த்தியதுடன் ஏனைய விளையாட்டுக்களிலும் பங்குபற்றியிருந்தனர்.தகவல் - பிரபாஅன்பு

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.