நாமல் ராஜபக்ஷ உத்திரபிரதேசத்தில் தஞ்சமடைந்தாரா!!

 


அரசியல் நெருக்கடி காரணமாக நாமல் ராஜபக்ஷ உத்திரபிரதேசத்தில் தஞ்சமடைந்திருப்பதாக இந்தியாவில் இருந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


இருப்பினும் இதற்கு நாமல் ராஜபக்ஷ தரப்பில் இருந்து இதுவரையில் எந்த ஒரு பதிலும் வரவில்லை,


மேலும் கடந்த திங்கட்கிழமை முதல் நாமல் ராஜபக்ஷ பற்றிய எந்த தகவலும் வெளிவாரமால் உள்ளது,


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.