பிரதமராக ரணில் விக்கிரமசிங்க!!
ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்க போவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
6 வது முறையாகவும் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளார்.இவர் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.
இந் நிலையில் மீண்டும் அடுத்த பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை