இன்று பொது முடக்கம்!!

 


இன்று நாடு தழுவிய ரீதியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தொழிற்சங்கங்களைத் தவிர ஏனைய தொழிற்சங்கங்கள் அனைத்தும் இந்த முடக்கத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளன. 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள், தொடருந்து, பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.