உக்ரைனில் நடந்த நெகிழ்ச்சியான செயல்!!

 


ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பலர் காயமடைந்தும் இறந்தும் போயுள்ளனர். இந்த நிலையில் 


 ரஷ்யாவின் தாக்குதலால் இரண்டு கால்களையும் இழந்த  தாதி ஒருவரை அவரது காதலர் திருமணம் செய்து கொண்ட  சம்பவம் ரக்ரைனில் நடைபெற்றுள்ளது. 


 திருமண நிகழ்வின்போது கால்கள் இல்லாத காதலியைத்  தூக்கியபடி அவர் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


காதல் என்பது வெறும் வார்த்தையாகிவிட்ட  தற்போதைய காலத்தில் இந்த இளைஞனின் செயற்பாடு வியக்கவைத்துள்ளதோடு பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.