பணிப்புறக்கணிப்பில் இ. போ. ச ஊழியர்கள்!!


இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்றைய தினம் நாட்டின் பல பாகங்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்தே இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.