குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு

 


குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வழமை போன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


13.06.2022 அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.