வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்!📸

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.பல்லாயிரக்கணக்கான பக்த்தர் வெள்ளம் திரண்ட வண்ணமாக இருந்தது.தீ மிதிப்பு காவடி ஆட்டம்.கலையாட்டம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.