இலங்கை அணிக்கு 177 என்ற வெற்றி இலக்கு

 


இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் இலங்கை அணிக்கு 177 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வேர்னர் அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டேனிஸ் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மஹீஷ் தீக்‌ஷன 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.