நாளை (24) நள்ளிரவு எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நாளை (24) நள்ளிரவு எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
92 ஒக்ரெய்ன் பெற்றோல் லீற்றருக்கு 74 ரூபாவாலும்
95 ஒக்ரெய்ன் பெற்றோல் லீற்றருக்கு 78 ரூபாவாலும்
டீசல் லீற்றருக்கு 56 ரூபாவாலும்
சுப்பர் டீசல் லீற்றருக்கு 65 ரூபாவாலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
மண்ணெண்ணெய் 200 ரூபாவாகவும் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை