ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உட்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

 தமிழீழ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உட்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.நூற்றுக்கணக்கான மக்கள் வழிபட்டு ஆசிபெற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.