ஊடகத்துறையின் கோரிக்கை!!

 


தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி வேளையில் ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினிடமும் வலுசக்தி அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் மனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளின் போது ஊடகத்துறை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் தெரிவிக்கையில், மின்சாரம் தடைபடும் காலப்பகுதியில் ஊடக நிறுவனங்களில் மின்பிறப்பாக்கிகளைச் செயற்படுத்துவதற்கு தேவையான டீசலை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.