சிவசிதம்பரம் அவர்களின் 20வது ஆண்டு நினைவுதினம் !📸
இந்நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா
கஜேந்திரன், சட்டத்தரணி மகிந்தன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை