கொடிகாம வீதியில் விபத்து!


யாழில் கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

ஏ9 வீதி கொடிகாமம், கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று மாலை 3:00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் உயிரிந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் , தெரிந்தவர்கள் பொலிஸ் நிலைய இலக்கமான 026 - 2050222 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு கோரியுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.