எழுக தமிழா..!
இனத்துக்கான
விடியலுக்கு
உரத்து குரல் எழுப்பிட
நாடினேன்..
எழுக தமிழா..
கலை
வட்டம் நிறைந்த
பாரீஸ் நகரில்
கை
தந்தவன் இந்திரன்.
இவன்
ஒரு கற்பூரக் கலைஞன்
என்பதை
மக்கள் மன்றில்
நிமிர்ந்து நின்றான்.
நாடக
முடிவில் ஒன்றல்ல
இரண்டல்ல என
அவனே எழுதிப் பாடிய
பாடல் அனைவரையும்
கண்ணீர்
சிந்த வைத்தது
வெள்ளிடை மலை..
நிகழ்ச்சி
ஏற்பாட்டாளருக்கும்
பிரென்சு மொழியில்
எமது நாடகத்தை
விளக்கி சொல்லி இன் நாட்டவர்களையும்
கலங்க வைத்த
சகோதரி சுபா குருபரனுக்கும்
நெஞ்சார்த நன்றி.
22.07.2022
கருத்துகள் இல்லை