விலையை அதிகரித்த லாபஸ் நிறுவனம்!


எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நிறுவனம் லாப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையால் மக்கள் அண்மைக்காலமாக கஷ்டங்களை அனுபவித்து வரும் நிலையில் இந்த விலை மக்கள் மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.