மற்றுமொரு பதின்மவயது சிறுமி யாழில் மாயம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 கடந்த 28ஆம் திகதி கடை ஒன்றில் நின்ற சமயம் சிறுமி காணாமல்போனதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இதுவரை சிறுமி பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை வெளியகாத நிலையில் பெற்றோர் பொலிஸி முறைப்பாடளித்துள்ளனர்.

யாழில் மற்றுமொரு பதின்மவயது சிறுமி மாயம்; தவிப்பில் பெற்றோர்! | Another Teenage Girl Mayam In Jaffna

காணாமல்போன சிறுமி யாழ்.கதீஜா பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.