எரிபொருளால் யாழில் குழப்பம்!!

 


யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று பெற்றோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 3 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

எனினும் 10 மணிக்குப் பின்னர் பெற்றோல் வந்த போது சாதாரண தர பரீட்சை பணியாளர்களுக்கு மாத்திரமே பெற்றறோல் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதும் அங்கு குழப்பம் ஏற்பட்டது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.