கிழக்கு மாகாணப் பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

 


ஆசிரியர்கள் அருகிலுள்ள பாடசாலைக்குச்  செல்ல அனுமதியில்லை; தனக்குரிய பாடசாலைக்கே செல்ல வேண்டும்..!


பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக உரிய பாடசாலை செல்ல முடியாத ஆசிரியர்கள் வீட்டில் இருந்து Online மூலம் கற்பிக்க வேண்டும்..!


மாணவர்கள் விரும்பினால் அருகிலுள்ள பாடசாலைக்கு செல்லலாம்..!


-கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இன்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடாத்திய Zoom கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.