கோப்பாய் பிரதேச செயலக அரச அதிபரின் அறிவுறுத்தல்!📸

 கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வருவதால் நீண்ட நேரம் எரிபொருள் நிரப்ப காத்திருந்த போது. கோப்பாய் பிரதேச செயலக பிரிவினர் வந்து அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவித்தல் ஒட்டியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அரச ஊழியர்களுக்கு தான் முன்னுரிமையா என ஒட்டிய அறிவித்தலை கிழித்து எறிந்தனர். 


சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளனர். சிலர் சென்று பிரதேச செயலருடன் சென்று பேசுமாறும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.