இராஜினாமா செய்தார் லிட்ரோ நிறுவனத் தலைவர்!!
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத், தன்னுடைய பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி இன்று (10) அவர் தனது பதவியை இராஜினாமா செய்துக்கொண்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை