எரிவாயு தொடர்பில் விசேட அறிவித்தல்!!


 நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிவாயு தொடர்பில லிட்ரோ நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி,  அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் 12ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த கப்பல்களில்  7,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.