இலங்கையில் விசேட அடையாள அட்டை!!

 


இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பதிவு செய்து  புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

Sri Lanka Unique Digital ID என அழைக்கப்படும் இந்த புதிய அடையாள அட்டையில் கைரேகைகள் மற்றும் இரத்த வகை உள்ளிட்ட நபரின் வாழ்க்கை  தகவல்களுக்கு மேலதிகமாக உயிரியல் தகவல்களும் உள்ளடக்கப்படும் எனவும் 

இந்திய கடன் உதவியுடன் வழங்கப்படும் இந்த அடையாள அட்டைகள்  ஒன்றரை வருடத்திற்குள் 17 மில்லியன் மக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.