யாழ். சிறுமிக்கு நடந்தது என்ன!!
கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பாக பெற்றோர் வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது முறைப்பாடு ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை