முல்லைத்தீவில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!📸

 முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்காக தமிழர்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்.


தமிழர்கள் மீது தொடரும் பௌத்த சிங்கள. பேரினவாதத்தின் அடக்குமுறை!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.