வட்டுவாகலில் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு!📸
முல்லைத்தீவு வட்டுவாகலில் "கோத்தாபய கடற்படை தள" விரிவாக்கத்துக்காக பொலிஸ் & கடற்படை உதவியோடு இலங்கை நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த, முல்லைத்தீவு மக்களின் 250 ஹெக்டேயர்கள் அளவிலான காணி அபகரிப்பு முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டுள்ளது.
Another attempt made by SriLanka’s Survey Dept. officials today, backed by police & navy to seize 250 hectares of land belonging to Tamil people in Mullaithivu to expand existing “Gotabaya Naval Base” in Vattuvakal, was thwarted by angry residents in the area.
📷 K. Kumanan
கருத்துகள் இல்லை