முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம்!📸
ஜகிராமத்தில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையினை கட்டுப்படுத்த கோரி பெற்றோர்களால் குரவில் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை