தமிழீழத்தில் சவர்காரம் அறிமுகம்!
தமிழீழ பிரதேச யாழ்ப்பாணத்தில் புதிய முயற்சியாக தமிழீழ வழங்களை பயன்படுத்தி பணம்பழத்தைக் கொண்டு சவர்க்காரம் உற்பத்தி செய்யும் முறையொன்றை கண்டறிந்து அறிமுகம் செய்துள்ளார்கள். இவ்வாறான தமிழீழ வளங்களை பயன்படுத்தி முயற்சி வெற்றிபெற தமிழ் அருள் இணைய தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
✳நம் தேவை - நாமே உற்பத்தி செய்வோம்✳
கருத்துகள் இல்லை